செவ்வாய், 19 மே, 2009

கவிதை

நேசம்

வாழ்வது ஒரு முறை
உன்னுடன் அல்ல
உன் அன்பின் காலச்சுவட்டில்
மட்டும்!






எனக்கு
மட்டும்

தெரியும்

என்

அன்பின் வெளிப்பாடு

கால முழுவதும்

உன் மூச்சுக் காற்றின்

அருகில்!