செவ்வாய், 2 ஜூன், 2009


உயிரின்
அந்தியில் இப்படிதான்
நாமா!

முகம்



சிரிக்கும்
சில நிமிடங்களில்
மறையாத
பிம்பம்
உன் முகம்
மறையும்
பொழுதுதான் வலிகிறது !

நினைப்பு


அழகாகத் தான்
இருந்தது

அனைத்தும்
உன்னை காண்பதற்கு
முன்பு !