செவ்வாய், 9 ஜூன், 2009

உன்னுடன்




அழகான காலையில்
உன்னுடன்
யாருமற்ற
தனிமையில்
சில
கணங்கள்
சில்லிடத்தான்

செய்தது
!


சிற்சில சொற்கள்
சில்லரையாய்
சிந்தினாலும்
சிதறாத

நேசம்

சில
நிமிடங்களில்
உணர முடிந்தது!


















நேசத்தின்
வெளிப்பாடாய்
ஒரு
நிமிடம்
உறைந்தது

இதயம்
!














அந்த கணங்கள்
சில
ஜென்மங்கள்
போதும்
!

1 கருத்து:

My Expectation சொன்னது…

ஒரு ஜென்மமே ஓவர் இதுல சில ஜென்மங்கள் வேணுமோ