புதன், 24 ஜூன், 2009

நினைவு


உன் நினைவுகள்
காயப்படுத்தி கொண்டு
இருக்கின்றன
உன்னை
மறக்க நினைக்கும்
ஒவ்வொரு
நொடியும்!

கருத்துகள் இல்லை: