சனி, 27 ஜூன், 2009

தூரம்


உன்னை விட்டு
தொலைந்து விடத்தான்
பார்கிறேன் !



தொலைவில் நீதான்
நின்று
கூப்பிடுகிறாய் !

2 கருத்துகள்:

My Expectation சொன்னது…

அப்பவும் முன்னாடி வந்துட்டு உயிர எடுக்குற அப்டினு சொல்லாம சொல்றீங்களா.......

கவிதா | Kavitha சொன்னது…

:) Nice