செவ்வாய், 18 ஜனவரி, 2011







ஒவ்வொரு முறையும்
அழுகின்றேன்!
நீ
பிரியும் நாளும் நாளான்று!
மொத்தமாக பிரியும் நாளில்

உன் கண்ணீரை
தேக்கி வைத்துக்கொள்
உனக்கு உபயோகமாகும்!

கருத்துகள் இல்லை: