வெள்ளி, 19 ஜூன், 2009

வலி

வலியை மறக்க
நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
வலிக்கத்தான்
செய்கிறது!


துடிக்கும் இதயம்
நின்றால் வலிக்காது
அப்பொழுதும்
மறந்துதான்
போகும்!


2 கருத்துகள்:

My Expectation சொன்னது…

இதில் உள்ள அர்த்தங்கள் எனக்கு புரியவில்லை ஆனால் புகைப்படங்கள் தேர்வு சூப்பர்

கவிதா | Kavitha சொன்னது…

mmm.. nice poem..!!